(திருக்கோவில் நிருபர்-எஸ்.கார்த்திகேசு)
இவ் உதவிக் தொகைக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு கொவிட் 19 சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி நிறோஜினி தவநீதனின் ஏற்பாட்டில் (08) திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இவ் உதவித் தொகைக்கான காசோலைகளானது திருக்கோவில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பல்துறைசார்ந்த ஆறு கலைஞர்களுக்கு தலா 10ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.





Post A Comment:
0 comments so far,add yours