மட்டக்களப்பு, ஜி.வி.வைத்தியசாலை சந்தியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.


பிக்கப் வாகனம் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போக்குவரத்துப் பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்ததுடன் இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours