மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் இன்று நீக்கப்பட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (சிஏஏ) தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா, ஓமான், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடைவிதிக்கப்படுவதாக ஜூன் 28ம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது

Post A Comment:
0 comments so far,add yours