வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் கொவிட் நோயாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக சுகாதார அமைச்சு புதிய தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன்படி சம்பந்தப்பட்ட நபர்கள் 1999 அல்லது 0117966366 என்ற தொலைபேசி இலக்கங்களை அழைப்பதன் மூலம் தேவையான உதவியைப் பெற முடியும்.


நோயாளர்களை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும்போது நிலைமை மோசமாக இல்லை என்றால் சுகாதார மருத்துவ அதிகாரி மூலம் சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்வது நல்லது என சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours