கல்முனை காணிப்பதிவு காரியாலயம் கொரோனாத்தொற்று காரணமாக மீண்டும் இரண்டாவது தடவையாக பூட்டப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பும் இவ்வாறு பூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
எதர்வரும் 26 ஆம் திகதிவரை மக்கள் கல்முனை காணிப்பிரிவு காரியாலயத்தில் சேவைகளை பெறமுடியாது இருக்கும் என மேலதிக காணி பதிவு அதிகாரி சிவதர்ஷன் தெரிவித்தார்.

Post A Comment:
0 comments so far,add yours