( எம். என். எம். அப்ராஸ்,ஏ.எல். எம்.ஷினாஸ்)
சமூர்த்திஅபிவிருத்தி திணைக்
களத்தின் கீழ் உள்ள சமூர்த்தி சமூகப்பாதுகாப்பு நி
தியத்தின் மூலம் மாணவர்களுக்கான சமூர்த்தி சிப்
தொரபுலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்
கும் நிகழ்வு கல்முனை பிரதேச செயலக சமூர்த்
தி தலைமை பீட சிரேஷ்டமுகாமையாளர் ஏ. ஆர். எம். சாலிஹ் தலைமையில் இன்று (30.07.2021)கல்
முனை பிரதேச செயலகத்தில் நடைபெ
ற்றது.
இந் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர்
ஜே . லியாக்கத் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு கொடுப்பனவு சான்றுபத்திரங்களையும்,காசோலையினையும் வழங்கிவைத்தார்.
சமூர்த்தி அபிவிருத்தி வங்கி ஊடாக சமூர்த்தி உதவி பெரும் பயனாளிகளின் குடும்பங்களில் உள்ள கல்விப்பொதுத்தராதர சாதரண தரம் சித்தியடைந்து (2020/2022 கல்வியாண்டில் )உயர்தரக் கல்வியை தொடர்கின்றமாணவர்களின் கல்வி ஊகக்குவிப்புக்காக குறித்த சமூர்த்தி சிப்தொர
புலமைப்பரிசில் வழங்ப்படுகின்றது.
Post A Comment:
0 comments so far,add yours