மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் மீண்டும் இன்று முதல் தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக பஸ் மற்றும் ரயில் சேவைகளில் சுமார் 75 வீதம் இன்று முதல் செயல்படும் என்று அவர் கூறியுள்ளார். கண்டியில் நேற்று ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் தெரிவித்தார்.

Post A Comment:
0 comments so far,add yours