Batticaloa News | மட்டக்களப்பு செய்திகள் | srilanka News |Battinews | Tamil News | Srilanka News | Jaffna News | கிழக்கு செய்திகள் | அரசியல் செய்தி | Sri lanka Batticaloa news, இலங்கை கிழக்கு மாகாண செய்திகள்
அரசின் "சுபீட்சத்தின் நோக்கு" ஒரு இலட்சம் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று ஹிஜ்ரா வீதி மற்றும் பதூர் பள்ளி கிழக்கு வீதிகளின் அபிவிருத்தி நிர்மாண பணிகள் (12) அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகியின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற அதிபரும், மாநகர சபை உறுப்பினருமான எம்.ஐ.எம்.சஹாப்தீன், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் ஏ.கே.பாஹிம், வட்டார முக்கியஸ்தர்கள் மற்றும் உலமாக்கள் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours