நாட்டை உடனடியாக முடக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் அவசர கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிகள் கூட்டாக இணைந்து இந்த கடிதத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.
குறித்த கடிதத்தில் குறைந்தபட்சம் மூன்று வாரங்களுக்கு நாட்டை முடக்காமல் கொரோனா நோயாளின் எண்ணிக்கையை வைத்தியசாலைகளினால் தாங்க முடியாத நிலைமை ஏற்படும்.
எனவே நாட்டை மூன்று வாரங்களுக்கு முடக்கினால் நிலைமையை ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்று நம்புவதாகவும் அவர்கள் அக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours