(மண்டூர் ஷமி)
கா.பொ.த தரப் பரீட்சையில் காத்தாங்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி கற்று வந்த காத்தாங்குடி பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மது அன்சார் முஹம்மட் அம்றாஜ். சுகல பாடங்களிலும் 9ஏ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் குறித்த பாடசாலையில் ஆண்டு-01 தொடக்கம் அதே பாடசாலையில் கல்வி கற்று வந்திருந்தமை குறிப்பிடதக்கது.இவரின் இந்த பெறுபேறு பெற்றார் மற்றும் பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கு பெருமை தேடி தந்துள்ளமை குறிப்பிடதக்கது.


Post A Comment:
0 comments so far,add yours