பங்களாதேஷ் பயணிக்கும் அஸ்லம் சஜா பங்களாதேஷில் இம்மாதம் 25ம் திகதி ஆரம்பமாக உள்ள 2nd Division kabaddi league Tournamentல் "Meghna kabaddi Club" அணிக்கு ஆடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கை தேசிய கபடி அணி வீரரும் நிந்தவூர் மதீனா விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட வீரரும் நிந்தவூர் மதினா தேசிய பாடசாலையின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்.
கடந்த மார்ச் மாதம் இலங்கை அணி சார்பாக பங்களாதேசில் இடம்பெற்ற சர்வேதேச போட்டியில் சிறப்பாக திறமைகள் வெளிக்காட்டியதால் இவர் தெரிவு செய்ய பட்டுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours