நூருல் ஹுதா உமர், சியாத் எம். இஸ்மாயில்
யூத்தமிழ் பிரதானி எம்.எஸ்.எம்.பிஸ்ரின், பணிப்பாளர் ஏ.பி.நூறுல்லாஹ் ஆகியோரின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலீபதுல் ஹல்லாஜ் அப்துல் மஜீத் மக்கத்தாரும் விசேட சொற்பொழிவாளர்களாக மௌலவி ஏ.ஜி.அப்துல் றஊப் (இஸ்லாஹி) மற்றும் மௌலவி.ஏ.சீ.எம். முஹ்யித்தீன் (மன்பயி), மௌலவி ஏ.சி.எம்.நிஷாத் (ஷர்க்கி) ஆகியோர் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours