RotaryClub of colombo Midcity அனுசரணையுடன் இணைந்து இலங்கை ஆசிரியர் சங்கப்பிரதிநிதி திரு உதயச்சந்திரன் அவர்களின் ஏற்பாட்டில்  திங்கட்கிழமை (15) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் மண்முனை மேற்கு கோட்டக்கல்வி அதிகாரி சு .முருகேசப்பிள்ளை அவர்களின் தலைமையில் மண்முனை மேற்கு கோட்டக்கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட 30 பாடசாலைகளுக்கு சுமார் நான்கு லட்சம் பெறுமதியான கிருமிதொற்று நீக்கிகள் வழங்கும் நிகழ்வு தாண்டியடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில்  நடைபெற்றது. இதில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்குமாகாண இணைப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளருமாகிய பொன்னுத்துரை உதயரூபன் அவர்கள் கலந்து கொண்டதுடன் மண்முனை மேற்கு கோட்டக்கல்வி அலுவலகத்திற்குரிய பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டு தெற்றுநீக்கிகள் அடங்கிய பொதியிணை பெற்றுக் கொண்டனர்





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours