நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவப்போகின்றது என்ற வதந்தி காட்டுத்தீபோல பரவிவருகின்ற நிலையில், மக்கள் முண்டியடித்துக்கொண்டு எரிபொருட்களை குறிப்பாக பெற்றோலை நிரப்புவதில் அதிகஆர்வம் காட்டிவருகின்றனர். நேற்று(16)செவ்வாய்க்கிழமை பிற்பகலில் கல்முனைப்பிராந்திய மாளிகைக்காடு எரிபொருள்நிரப்புநிலையத்தில் மக்கள் முண்டியடிப்பதைக்காணலாம்.
Post A Comment:
0 comments so far,add yours