இராமகிருஸ்ணமிசன் மட்டு.மாநில கல்லடி ஆச்சிரமத்தில் கந்தசஷ்டி நிறைவுநாள் விழா தலைவர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்தா ஜீ மஹராஜ் தலைமையில் நடைபெற்றது. பகவான் இராமகிருஸ்ண ஆலயத்தில் அவர் விசேடபூஜை நடாத்துவதையும் ஆச்சிரம மாணவர்கள் முருக்பொருமானை தாங்கி ஊர்வலம்வருவதையும் காணலாம்.

 வி.ரி.சகாதேவராஜா)




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours