.இதில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்குமாகாண இணைப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளருமாகிய பொன்னுத்துரை உதய ரூபன் அவர்கள்கலந்து கொண்டதுடன் கோறளைப்பற்று கோட்டக்கல்வி அலுவலகத்திற்குரிய தெரிவு செய்யப்பட்டபாடசாலைகளுக்கு தொற்று நீக்கிகள் அடங்கிய பொதியும் வழங்கி வைக்கப்பட்டன மேலும் மட்டக்களப்பு மேற்கு வலய,மண்முனை மேற்கு கோட்டக்கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட 30 பாடசாலைகளுக்கு கடந்த திங்கட்கிழமை 4 லட்சம் ரூபாய் பெறுமதியான கிருமித் தொற்று நீக்கிகள் வழங்கிவைக்கப்பட்டதாகவும் மட்டக்களப்பு கல்வி வலய ஏறாவூர் பற்று கோட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு கிருமித் தொற்று நீக்கிகள் வழங்கிவைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்
Post A Comment:
0 comments so far,add yours