நூருல் ஹுதா உமர்
இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட, இறக்காமம் - 03, 05, 08 மற்றும் வரிப்பத்தான்சேனை - 03 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் காணி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு ஏற்கனவே காணிக்கச்சேரி நடாத்தப்பட்டிருந்தது. எனினும், குறித்த காணிக் கச்சேரிகளுக்கு தகுந்த காரணங்களினால் வருகை தராதவர்களுக்கான காணிக் கச்சேரி இன்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நசீல் தலைமையில் இடம்பெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours