சம்பள அதிகரிப்பு தொடர்பான புதிய சுற்று நிரூபம் - January 06, 2022 உள்நாட்டுச் செய்திகள், அதிபர்கள், ஆசியரியர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் ஆகிய சேவைகளுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பான புதிய சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் J.J.ரத்னசிறியின் கையெழுத்துடன், இந்த சுற்று நிரூபம் வெளியிட்டுள்ளது. Share To: NextNewer Post PreviousOlder Post Battirep News View Profile
Post A Comment:
0 comments so far,add yours