துறைநீலாவணை  வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுக்கூட்டம் 16 ஆம் திகதி புதன்கிழமை காலை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் எம்.ஏ.சி.ரி ஹரீட் தலைமையில்  இடம்பெற்றது.

இதன்போது புதிய நிருவாகசபைத் தெரிவு இடம்பெற்றது இதன்போது தலைவராக ஓய்வுபெற்ற அதிபர் எஸ்.இலட்சுமணன்,செயலாளராகஅமீர்தலிங்கம்,பொருளாளராக அ.இளஞ்செழியன்,பிரதித்தலைவராக ஓய்வுபெற்ற அதிபர்ப.நவரெட்ணராஜா,பிரதிச்செயலாளராக,n;ஜயனந்தம் உட்பட உறுப்பினர்களும்; தெரிவுசெய்யப்பட்டனர்.













Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours