சாய்ந்தமருதில் இன்று(11) வெள்ளிக்கிழமை டாக்டர் ஜமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை திறந்து வைக்கப்படவுள்ளது.
வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ரிஷான் ஜமீல் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கின்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ. ஆர் .எம் . தௌபீக் கலந்து சிறப்பிக்கின்றார்.
சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள பரடைஸ் விடுதியில் இவ் வைத்தியசாலை திறந்து வைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours