எஸ்.நடனசபேசன்
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் தரமான கல்வியினூடாக நிலைபேறான எதிர்காலத்தை உருவாக்க ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்ட பேராளர் மாநாடு 26 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 தொடக்கம் 1.30 வரை மட் மகாஜனக் கல்லூரியில் இடம்பெற இருக்கின்றது
இந்நிகழ்வுக்கு மட்டக்களப்பு, அம்பாரை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த அதிபர் ஆசிரியர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவின் தலைவரும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் இணைப்பாளருமான பொ.உதயரூபன் அழைப்பு விடுத்துள்ளார்
Post A Comment:
0 comments so far,add yours