(காரைதீவு நிருபர் சகா)
சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் பிள்ளையார் ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கோரக்கர் சித்தருக்கு அநாவர்த்தன மஹா கும்பாபிஷேத்திற்கான எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.
நேற்று(28) காலை 7.15மணி தொடக்கம் 7.35மணிவரையுள்ள சுபவேளையில் கோரக்கர் சித்தருக்கும் லிங்கமூர்த்திக்கும் ரிஷபத்திற்கும் மஹாகும்பாபிசேகம் நடைபெற்றது.
நேற்றுமுன்தினம் (27) எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours