( அப்துல் பாஸித் )
சம்மாந்துறை பிரதேச செயலக காணிப் பிரிவு ஏற்பாட்டில் சுமார் இருநூறுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு, காணி அளிப்பு மற்றும் அனுமதி பத்திரம் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை நகர மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா ஹனீபா தலைமையில் கடந்த புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. நடைபெற்றது.
நிகழ்வுக்கு கிழக்கு மாகாண போக்குவரத்து காணி அமைச்சின் செயலாளர்ஏ.எச்.எம்.அன்சார் , அம்பாறை மாவட்ட செயலாளர்ஜே.எம்.ஏ..டக்ளஸ், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌஷாட், மாகாண காணி ஆணையாளர்டீ.எம்.ஆர்.பி..தசனாயக் க, காணி ஆணையாளர் இப்திகார் பாணு, தலைமைக் காணி உத்தியோகத்தர்,சிரேஷ்ட நில அளவை அத்தியட்சகர், காணி பதிவாளர் ஆகியோர் அதிதிகளாக நிகழ்வுக்கு வருகை தந்து சிறப்பித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours