நூருல் ஹுதா உமர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார  அரசியல் நெருக்கடி நிலைமைக்கு உடனடியாக தீர்வு காணுமாறு வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை இரவு ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்றலில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது.

அவசரகால நிலைமை மற்றும் ஊரடங்குச் சட்ட உத்தரவு என்பனவற்றையும் பொருட்படுத்தாது இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours