அரசில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விலகுவதற்கு தீர்மானித்துள்ளது. 

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட  முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன் மத்திய செயற்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

இதேவேளை, லசந்த அலகியவன்ன, துமிந்த திசாநாயக்க, பிரியங்கர ஜயரத்ன ஆகியோர் இராஜாங்க அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours