அஸ்ஹர் இப்றாஹிம்



பாடசாலை மாணவர்களிடையே சதுரங்க விளையாட்டினை அறிமுகம் செய்யும் வகையில் இரத்தினபுரி , பலாங்கொட ஜெய்லானி தேசிய பாடசாலையில்  மாணவிகளுக்கான சதுரங்க  (Chess) விளையாட்டு அறிமுகமும் பயிற்சியின் இரண்டாம் நாள் நிகழ்வும் பாடசாலை  பிரதான மண்டபத்தில் அதிபர் எம்.ஜே.எம்.மன்சூர் தலைமையில்  சிறப்பாக நடைபெற்றது. 


இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்எம்.வை.எம்.அரூஸ்  ,தகவல் தொழில்நுட்ப விரல் ஆசிரியை நிரோசினி , தமிழ்பாட ஆசிரியை விந்துஜா உட்பட மாணவிகளின் பெற்றோரும் கலந்து கொண்டனர்
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours