மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் குருக்கள் மடம் முருகன் கோயிலுக்கு முன்பாக இன்று மாலை தான் செலுத்திய மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்த குருக்கள் மடத்தைச் சேர்ந்த 22 வயதான எம்.ரதீசன் எதிரே இருந்த மின்கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள் மடத்திலேயே இச் சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours