( காரைதீவு   சகா)

திருக்கோவில் வலயத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற நைரூஸ்கான் ஹிதாயத்துல்லா அவர்களுக்கு பிரியாவிடை வைபவம் நேற்று நடைபெற்றது.

திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் வை. ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்வி சார் உத்தியோகத்தர்கள் அதிபர்கள் கலந்து கொண்டு கௌரவமளித்தார்கள்.

உதவி கல்வி பணிப்பாளர் நைரூஸ்கான் சம்மாந்துறை வலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours