Batticaloa News | மட்டக்களப்பு செய்திகள் | srilanka News |Battinews | Tamil News | Srilanka News | Jaffna News | கிழக்கு செய்திகள் | அரசியல் செய்தி | Sri lanka Batticaloa news, இலங்கை கிழக்கு மாகாண செய்திகள்
கதிர்காம பாதயாத்திரையின் போது கல்லும் முள்ளும் வேதனைகளும் சோதனைகளும் சகஜம் என்பார்கள் .குறிப்பாக முட்களிலே மிகவும் வைரமான வெள்ளிமுள் முக்கியமான ஒன்று. காலில் தைத்தால் அவ்வளவுதான்.நாவலடிக்கு அப்பால் இந்த வெள்ளி முள் தோட்டமே காணப்படுகிறது. அதனை இங்கு காண்கிறீர்கள் ..
Post A Comment:
0 comments so far,add yours