இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலினின் அவர்களின் கைதினைக் கண்டித்து மட்டக்களப்பு காந்தி பூங்கவுக்கு அருகில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்குமாகாண இணைப்பாளர் பொ. உதயரூபன் அவர்களது ஏற்பாட்டில் கண்டனப்பேரணி இன்று 5 ஆம்திகதி காலை இடம்பெற்றது.

இதன்போது கிழக்கு மாகாணத்தினைச்க்சேர்ந்த அதிபர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours