தென்னிலங்கையில் பதற்றம் - சற்றுமுன் ஹிருணிகா பிரேமச்சந்திர கைது..! - November 14, 2022 உள்நாட்டுச் செய்திகள், ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணி தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.அத்துடன் கொழும்பில் வீதி நாடகத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களை கறுவாத்தோட்ட காவல்துறை கைது செய்துள்ளனர். Share To: NextNewer Post PreviousOlder Post Battirep News View Profile
Post A Comment:
0 comments so far,add yours