அஸ்ஹர் இப்றாஹிம்

மீண்டும் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஹட்டன் மாநகரில் இன்று அதிகாலை முதல் எரிவாயுவினை பெற்றுக் கொள்வதற்காக ஆண்கள், பெண்கள் , இளைஞர்கள் , வயோதிபர் கள் என பலரும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
காத்திருந்த அனைவருக்கும் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்காமையால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours