சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றுச் சென்ற அப்துல் அஸீஸ் ஆசிரியரைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை பாடசாலையின் அதிபர் என் .பிரபாகர் தலைமையில் இடம்பெற்றது.

2018 ஆண்டில் இருந்து இற்றைவரைக்கும் சாய்ந்தமருதுப் பிரதேசத்தில் இருந்து வருகைதந்து ஆங்கிலப்பாடத்தினைச் சிறப்பாகக் கற்பித்துவந்த ஒருஆசிரியர் இவரது சேவையினைப் பாராட்டி இக்கௌரவிப்பு இடம்பெற்றது

இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக ஆசிரிய ஆலோசகர்களான இ.குணசீலன், பி.குணரட்ண பாடசாலையின் பிரதி அதிபர் எம் தர்மலிங்கம் உட்பட அஸிஸ் ஆசிரியரின் குடும்ப உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்

















Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours