காரைதீவு பிரதேச செயலக ஒழுங்கமைப்பில் "எமது பாரம்பரியமும் ஆரோக்கியமும்" என்ற கண்காட்சியும் விற்பனையும் இன்று (4) ஞாயிற்றுக்கிழமை பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் தலைமையில் நடைபெற்றபோது, அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அங்குரார்ப்பணம் செய்து வைப்பதையும், மாணவர்கள், பொதுமக்கள் பார்வையிடுவதையும் காணலாம்.







Post A Comment:
0 comments so far,add yours