மனித வலு வேலை வாய்ப்புத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளராக மனித வலு வேலை வாய்ப்புத் திணைக்களத்தி
வி.மைக்கல் கொலின் நியமிக்கப்பட்டுள்ளார்.
மனித வலு வேலை வாய்ப்புத் திணைக்களத்தின் மாவட்ட ரீதியாக மாவட்ட இணைப்பாளரை தெரிவு செய்யும் நேர்முகத் தேர்வு கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்றிருந்தது.
குறித்த நேர்முகத் தேர்வில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தின் இணைப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்
வி.மைக்கல் கொலின் மனித வலு வேலை வாய்ப்புத் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமன கடிதத்தினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் அவர்கள் (28) திகதி மாவட்ட செயலகத்தில் வைத்து
வழங்கிவைத்துள்ளார்.

Post A Comment:
0 comments so far,add yours