இவ்வருடம்(2022) நடைபெற்ற தரம் - 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட அதிகஷ்ட பாடசாலையான அகத்தியர் வித்தியாலயத்தில் ஜீவாகரன் சுபாஸ்திக்கா 145 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளதாக அதிபர் எஸ் சிதம்பரப்பிள்ளை தெரிவித்தார்
அதேவேளை சித்தியடைந்த மாணவியை அப்பிரதேச பொது அமைப்புக்கள் பாராட்டுத்தெரிவித்துள்ளதுடன் பாடசாலையின் அதிபர் எஸ்.சிதம்பரப்பிள்ளை மற்றும் கற்பித்த ஆசிரியர் குணசீலன் அவர்களுக்கும் பாராட்டுத்தெரிவித்துள்ளனர்.

Post A Comment:
0 comments so far,add yours