( காரைதீவு சகா)
2023ம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று அக்கரைப்பற்று நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது
அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்சா , மேலதிக நீதவான் ராஜ் ரெஸிபா தலைமையில் புதிய ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இடம்பெற்றது .
நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. இதனையடுத்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அனைவரும் சத்தியப்பிரமாண உறுதியுரையை மேற்கொண்டனர்

.jpeg)


Post A Comment:
0 comments so far,add yours