5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மாகாண ரீதியாக சித்தி அடைந்தோர் தொடர்பான முழுமையான விவரம்.


,2022 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 48,257 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

மாகாண ரீதியாக சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை விபரம் இதோ!


மேல் மாகாணம்- 10,585


தென் மாகாணம்- 6,812


வடமேல் மாகாணம்- 6,601


சப்ரகமுவ மாகாணம்- 5,170


மத்திய மாகாணம்- 5,017


வடமத்திய மாகாணம்- 3,957


ஊவா மாகாணம்- 887


கிழக்கு மாகாணம்- 3,479


வட மாகாணம்- 2,749


பரீட்சையில் சித்தியடைந்த சுமார் 20,000 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதேவேளை, மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours