ஒலுவில் அல் மதீனா வித்தியாலயத்தில் 2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய 26 மாணவர்களில் 4 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர்.
எம்.ஏ.ஹனிகா ஹானி (153 புள்ளிகள்), எம்.ஐ. அஸ்னத் ஸாறா (148 புள்ளிகள்), எம்.என். நப்ஹான் (144 புள்ளிகள்), சனாரி ஹாத்தூன் (143 புள்ளிகள்) பெற்றுள்ளனர்.
ஏனைய மாணவர்கள் அனைவரும் திறமைச் சித்தியை பெற்று பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

Post A Comment:
0 comments so far,add yours