கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி பழைய மாணவர் அமைப்பான ஸஹிரியன் 90 மாணவர்களினால் கல்லூரி மைதானம் சிரமதானம் மூலமாக துப்பரவு செய்யப்பட்டது.
அண்மையில் பெய்த பலத்த மழையினால் மைதானத்தில் புல் பூண்டுகள் நிறைந்து காணப்பட்டு கல்லூரி மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகளுக்கு மிகவும் அசெளகரியமான நிலையில் காணப்பட்டதனை தொடர்ந்து இந்த சிரமதான நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

Post A Comment:
0 comments so far,add yours