(வி.ரி. சகாதேவராஜா)


2022 நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் காரைதீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் மாணவன்  மகேந்திரன் ரனுஸ்ரிகன் 148 புள்ளிகளை பெற்று சித்தி படைத்துள்ளான்.

 இது 3 ஆண்டுகளுக்கு பின்னர் பெறப்பட்ட சாதனை. 

புதிய அதிபராக திருமதி தே.குலேந்திரன்  பொறுப்பேற்ற பி்ன்னர் இடம்பெற்ற சாதனை .
சிறந்த பெறுபேறு பெற்ற மாணவனையும் அதே பாடசாலையில் 125புள்ளியைப் பெற்ற ஜெயசிறில் லினோஜா என்ற மாணவியையும் அதிபர் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் உள்ளிட்ட கல்வி சமூகம் பாராட்டி கௌரவித்தது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours