லாஃப்ஸ் எரிவாயுவின் புதிய விலைகள் அறிவிப்பு ! - January 06, 2023 உள்நாட்டுச் செய்திகள், லாஃப்ஸ் காஸ் பிஎல்சி இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு விலையைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.அதன்படி புதிய விலைகள் பின்வருமாறு:12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை – ரூ. 5,08005 கிலோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை – ரூ. 2,032 Share To: NextNewer Post PreviousOlder Post Battirep News View Profile
Post A Comment:
0 comments so far,add yours