எஸ்.சபேசன்


கல்முனை சேனைக்குடியிருப்புக் கிட்டங்கிப்பிள்ளையார் ஆலயத்தின் திருவெம்பாவை இறுதி நாள் தீர்த்தோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது


கடந்த 10 நாட்களாக இடம்பெற்று  இறுதிநாளாகிய இன்று மட்டக்களப்புவாவியின் கிட்டங்கி ஆற்றிலே இத் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours