அஸ்ஹர் இப்ராஹிம் 

ஒன்ஸ்லெட் கழகத்தினால்  ஒழுங்கு செய்யப்பட்ட  8 அணிகள்  பங்கேற்ற 15  வயதிற்குட்பட்ட  ரீ 10 கிறிக்கட் சுற்றுப் போட்டியில் மடவளை தேசிய பாடசாலை  ரோயல்  அகடமி  அணியை  38 ஓட்டங்களினால்  வெற்றி  கொண்டு சம்பியன்களாக  தெரிவு  செய்யப்பட்டுள்ளது.
முதலில்  துடுப்பெடுத்தாடிய  மடவளை மதீனா தேசிய  பாடசாலை  5 ஓவர்களில்  2 விக்கெட்டுகளை இழந்து  77 ஓட்டங்களைப்  பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு  துடுப்பெடுத்தாடிய  ரோயல் அகடமி அணி 5 ஓஓவர்களில்  5 விக்கெட்டுகளை இழந்து  39 ஓட்டங்களை மாத்திரமே பெற்று  கொண்டது. 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours