கோறளைப்பற்றுப் பிரதேசசபையின் சந்திவெளி துர்க்கா முன்பள்ளி மாணவர்களின் கலைவிழாவும் கௌரவிப்பு நிகழ்வும் வெள்ளிக்கிழமை பொறுப்பாசிரியர் திருமதி பி.பரணிதரன் தலைமையில் சந்திவெளி சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு கோறளைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் க.கமலநேசன் முதன்மை அதிதியாக தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கோறளைப்பற்று பிரதேசசபையின் உறுப்பினருமான கி.சேயோன் கௌரவ அதிதியாக பிரதேசசபைச் செயலாளர் எஸ்.நவநீதன் சிறப்பதிதியாக பிரதேசசபையின் சமூகஅபிவிருத்தி உத்தியோகத்தர் ஹாரூன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)




.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours