மட்டக்களப்பு விளாவட்டவானில் கழிவு முகாமைத்துவம் எனும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்களின்
இறுதி நிகழ்வான திட்டம் கையளிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (31.01.2033) விளாவட்டவான் முதியோர் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
விளாவட்டவான் ஸ்ரீ கணேஷா இளைஞர் கழகத்தினுடாக அக்சன் யுனிட்டி லங்கா நிறுவனத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இத் திட்டத்திட்டம் கையளிக்கும் நிகழ்வில் AU LANKA நிறுவனத்தின் LS3 இணைப்பாளர்,MNE இணைப்பாளர், கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், விளாவட்டவான் விநாயகர் வித்தியாலய அதிபர், கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகிகள், இளைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Post A Comment:
0 comments so far,add yours