இ.சுதா
களுவாஞ்சிகுடியில் கனரக வாகனத்தின் டயர் வெடித்தமையால் வீதியால் பயணித்தவர் காயம்
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று சனிக்கிழமை காலை 8 கனரக வாகனத்தின் டயர் வெடித்த நிலையில் அதன் பாகம் வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த களுதாவளை பிரதேச சபையின் ஊழியர் எஸ். சிறிதரனின் மோட்டார் சைக்கிளில் மோதுண்டு சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.மேலதிக விசாரனையினை களுவாஞ்சிகுடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post A Comment:
0 comments so far,add yours