அமரர் பத்மநாதன் மகேஸ்வரி அறக்கட்டளை அமைப்பின் நிதி உதவியில் சம்மாந்துறை கோரக்கர் கிராமத்தில் அமைந்துள்ள கோரக்கர் தமிழ் மகா வித்யாலயத்தில் சுற்றுமதில் அமைத்து அதனைத் திறந்துவைக்கும் நிகழ்வு அப்பாடசாலையின் அதிபர் இளங்கோ தலைமையில். திங்கட்கிழமை இடம்பெற்றது
அமரர் பத்மநாதன் மகேஸ்வரி அறக்கட்டளை அமைப்பின் மூலம். அமரத்துவமடைந்த பத்மநாதன் மகேஸ்வரி தம்பதிகளின் புதல்வரான சூரிய குமார் அவர்களால் இச் சுற்றுமதில் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

.jpeg)

.jpeg)


Post A Comment:
0 comments so far,add yours