( வி.ரி. சகாதேவராஜா)
கலைஞர்களுடன் பிரதேச செயலாளர் சந்திப்பொன்றை நேற்று முன்தினம் புதன்கிழமை(1) மேற்கொண்டார்.
காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படக்கூடிய பல கலைத் திட்டங்களை முன்வைத்து உரையாற்றினார்.
கலாச்சார உத்தியோகத்தர்களான கே.சதாகரன் மற்றும் எஸ். சிவசோதி சந்திப்பின் நோக்கம் பற்றி குறிப்பிட்டார்கள்.
எதிர்காலத்தில் ஈசஞ்சிகை மற்றும் காரணீகம்2 வெளியிடல் , ஆவணப் புத்தகம் கலை மன்றங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.



Post A Comment:
0 comments so far,add yours