சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுக்கான புதிய பிறப்பு, இறப்பு பதிவாளராக மெளலவி ஏ.அஷ்ரப்  அவர்கள் 08.02.2023 திகதி முதல் செயற்படும் வண்ணம் பதிவாளர் நாயக திணைக்களத்தினால் நியமனம் பெற்று பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் அவர்களால் நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.


இதன் போது பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் ஐ.எம்.பாயிஸ் அவர்களும் கலந்து கொண்டார்.

படம்  - நூருல் ஹுதா உமர்
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours